ஸ்டுடியொ க்ரீன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம்’ படத்தில் அரிவாள் இயக்குனர் ஹரி ரொம்பவே பிஸியாக இருக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடி அருந்ததி புகழ் அனுஷ்கா. |
படத்தில் காவல்நிலையம் நடக்கும் சம்பவம் தொடர்பான ஒரு காட்சி வர, இந்த காட்சியைப் படம் பிடிக்க ஒரு காவல் நிலையம் தேவைப்பட்டது. காவல் நிலையம் அமைக்க சென்னை நகரம் முழுவதும் இடத்தை தேடோ தேடு என்று தேடினார் ஹரி.
ஆனால் ஒரு இடம் கூட அவர் நினைத்தபடி அமையவில்லை. கடைசியாக சாலிகிராமத்தில் அமைக்கலாம் என்று முடிவுசெய்து ஒரு இரவுக்குள் அந்த காவல் நிலையத்தை அமைத்திருக்கிறார்கள். காலையில் அந்த காவல்நிலையத்தைப் பார்த்த மக்கள் ஏற்கனவே ஒரு காவல் நிலையம் இந்த ஏரியவில் இருக்க, இன்னொரு காவல் நிலையமா? என்று ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறார்கள்.
அதற்கு பின் தான் தெரிந்துது, இது சினிமாவுக்காக போடப்பட்ட செட் என்று. அந்த அளவுக்கு இயக்குனர் ஹரி அந்த செட்டை அமைத்திருந்தார் |
Friday, November 20, 2009
சிங்கத்துக்காக உருவான காவல்நிலையம்
at
2:44 PM
·
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- THAVARAJAH VIGNARAJ
- colombo, Sri Lanka
0 comments:
Post a Comment